TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 32
பொது அறிவு
1. மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு - 1969
2. இரண்டாம் மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களூர்
3. பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது - மும்பை
4. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது - அமெரிக்கா
5. திருப்பாவை என்னும் நூலை இயற்றியவர் - ஆண்டாள்
6. வருமான வரி செலுத்தாத நாடு எது - குவைத்
7. அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்பின் படைத் தளபதி - மாலிக்கபூர்
8. இரண்டாம் தரெயின் போர் நடைபெற்றது எப்போது - கி.பி. 1192
9. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்றது எப்போது - கி.பி. 1556
10. மரத்தின் மேல் தொற்றிவாழும் தாவரங்கள் - எபிபைட்டுகள்
11. கொல்கத்தாவில் வில்லியம் கோட்டை கட்டப்பட்டது எப்போது - 1696
12. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
13. தேசிய ஒருமைப்பாடு தினம் கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
14. காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக நிறுத்தக் காரணம் - சௌரி சௌரா நிகழ்ச்சி
15. வெல்த் ஆப் நேஷன்ஸ் என்ற நூலை எழுதியவர் - ஆடம் ஸ்மித்