TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
- TAMIL    MODEL QUESTIONS   PDF,
- TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
- TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
- TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
- TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
- TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
- TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
-  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 31வேதியியல் (CHEMISTRY)
1. ஆப்பிளில் உள்ள அமிலம் என்ன - மாலிக் அமிலம்
2. ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிக எளிய அமைப்பின் அலகு --------------- ஆகும் - மூலக்கூறு
3. கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் பொருளாக பயன்படும் அமிலம் எது - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
4. வெப்ப ஆற்றல் வெளியேறுதலுடன் நிகழும் வினைகளை ---------------------- என்கிறோம் - வெப்பம் உமிழ் வினைகள்
5. தக்காளியில் உள்ள அமிலம் என்ன - ஆக்ஸாலிக் அமிலம்
6. காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுவம் அமிலம் எது - கார்பானிக் அமிலம்
7. நைட்ரிக் அமிலம் விவசாயத்தில் உரமாக பயன்படும் -------------------- என்ற சேர்மத்தைத் தயாரிக்கப் பயன்படுகிறது - அம்மோனியம் நைட்ரேட்
8. அமிலத்துவம் என்பது ஒரு காரத்தின் ஒரு மூலக்கூற்றில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய -------------- தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும் - ஹைட்ராக்சில்
9. ------------------- துணிகளில் உள்ள எண்ணெய்க் கறை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது - அம்மோனியம் ஹைட்ராக்சைடு
10. ----------------- கட்டடங் களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுகிறது - கால்சியம் ஹைட்ராக்சைடு
11. வீட்டில் பயன்படுத்தும் அம்மோனியாவின் தோரயமான PH மதிப்பு - 12
12. IUPAC -யால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தனிமம் - கோப்பெரன்சியம்
13. இரத்தத்தின் சிவப்பு நிறமி (ஹீமோகுளோபின்) --------------------ஐ கொண்டுள்ளது - இரும்பு
14. எலும்பு, பற்களில் மிக முக்கியப் பங்கு வகிப்பது - கால்சியம் (Ca)
15. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் ------------------ ஆகும் - மக்னீசியம் (Mg)

 
 
