01) யுத் அபியாஸ் === இந்தியா - அமெரிக்கா, நடைபெற்ற இடம்: (செளபாட்டியா ராணுவ தளம்) உத்தரகாண்ட்
02) Red Flag === இந்தியா - அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் விமானப்படைகள் , நடைபெற்ற இடம்: அலாஸ்கா
03) Exercise COPE === இந்தியா - அமெரிக்கா விமானப்படை
04) Desert Eagle II === இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE), நடைபெற்ற இடம்: UAE
05) Iron - Fist === இந்திய விமானப்படையின் தயார்நிலை பயிற்சி, நடைபெற்ற இடம்: பொக்ரான்
06) வருணா === இந்தியா - பிரான்ஸ் கடற்படைகள்
07) கருடா === இந்தியா - பிரான்ஸ் விமானப்படைகள்
08) அஜேயா வாரியர் === இந்தியா - பிரிட்டன் ராணுவங்கள்
09) கருடா சக்தி === இந்தியா - இந்தோனேசியா ராணுவங்கள்
10) இந்திரா தனுஷ் / ரெயின்போ === இந்தியா - பிரிட்டன் விமானப்படைகள்
11) கொங்கன் === இந்தியா - பிரிட்டன் கடற்படைகள்
12) Sino - Inida Cooperation === இந்தியா - சீனா பேரிடர் மீட்பு ஒத்திகை , நடைபெற்ற இடம் ; லடாக்
13) மித்ரா சக்தி === இந்தியா - இலங்கை , நடைபெறும் இடம்: அம்பிபுசா(இலங்கை)
14) Force Eighteen === இந்தியா - ஆசியன் நாடுகள், நடைபெற்ற இடம்: பூனே(மகாராஷ்டிரா)
15) SLINEX === இந்தியா - இலங்கை கடற்படைகள்
16) SIMBEX === இந்தியா - சிங்கப்பூர், நடைபெற்ற இடம்: விசாகப்பட்டினம்
17) மைத்ரி === இந்தியா - தாய்லாந்து, நடைபெற்ற இடம்: கிராபி(தாய்லாந்து)
18) இந்திரா === இந்தியா - ரஷ்யா , நடைபெற்ற இடம்:விலாஸ்டிவாஸ்டிக்(ரஷ்யா)
19) Ausidex === ஆஸ்திரேலியா - இந்தியா
20) Khanjar === இந்தியா - கஜகஸ்தான்
21) Prabal Dostyk === இந்தியா - கஜகஸ்தான்
22) Ekuverin === இந்தியா - மாலத்தீவு
23) Sahyog Kaigin === இந்தியா - ஜப்பான், நடைபெற்ற இடம்: சென்னை கடற்கரை
24) Cobra Gold === இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, உள்ளிட்ட 35 நாடுகள்
25) IBSAMAR === இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நடைபெற்ற இடம்: கோவா
26) LAMITYE === இந்தியா செஷல்ஸ், நடைபெற்ற இடம் : விக்டோரியா - செஷல்ஸ்
27) நசீம் அல்பாகர் === இந்தியா ஓமன், நடைபெற்ற இடம்: அரபிக்கடல்
28) மலபார் === இந்தியா , அமெரிக்கா , ஜப்பான் கடற்படைகள்
29) சூர்யா கிரண் === இந்தியா - நேபாள் தரைப்படைகள்
30) Nomadic Elephant === இந்தியா - மங்கோலியா
31) Hand in Hand === இந்தியா - சீனா தரைப்படைகள்
32) Eagle ( Shaheen ) - 5 === சீனா - பாகிஸ்தான்
33) Druzhba ( Friendship ) 2016 === பாகிஸ்தான் - ரஷ்யா
34) Joint Sea 2016 === சீனா - ரஷ்யா கடற்படைகள்
35) Coordinated Patrol (CORPAT) === இந்தியா - இந்தோனேசியா கடற்படைகள் கூட்டு ரோந்து பயிற்சி
36) Coordinated Patrol (CORPAT) === இந்தியா - தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து பயிற்சி