TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 28
பொது அறிவு - அறிவியல் - இயற்பியல்
1. வாகனம் கடந்த மொத்த தொலைவை கணக்கிடப் பயன்படும் கருவி - ஓடோமீட்டர்
2. இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு - இடப்பெயர்ச்சி
3. ஒரு வானியல் அலகு என்பது - 149.6 மில்லியன் கிலோமீட்டர்
4. தேவையான குறைந்த கனஅளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுவது எது - பியூரெட்
5. குறிப்பிட்ட கனஅளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுவது எது - பிப்பெட்
6. எளிய மின்னியற்றி ஒன்றில் கம்பிச்சுருள் சுழற்றப்படும்போது உருவாக்கப்படுவது - மின்சாரம்
7. வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றப் பயன்படுவது ------- ஆகும் - மின்கலம்
8. அனல் மின்நிலையங்களில் கம்பிச்சுருள் எதனால் சுழற்றப்படுகிறது - நீராவி
9. மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொpய சுழலும் சக்கரங்கள் - டர்பைன்கள்
10. படிம எரிபொருட்கள் என்பது எவை - நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு
11. அணு மின்நிலையங்களில் எதன் மூலம் நீராவி பெறப்படுகிறது - யுரேனியம் அணு
12. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிப்பது - தமிழ்நாடு
13. மின்கலத்தில் மின்பகுபொருளாகப் பயன்படுவது - உலோகத் தகடுகள்
14. காற்றாற்றலை மின்னாற்றலாக மாற்றப் பயன்படுவது – காற்றாலை