TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 29
அறிவியல் - இயற்பியல்
1. திசைவேகத்தின் அலகு - மீட்டர் ஃ வினாடி
2. காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி - அனிமோமீட்டர்
3. நவீன கால மிதவை ஊர்திகள் எவற்றால் உருவாக்கப்படுகின்றன - அலுமினிய உலோகக் கலவை
4. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் தொங்கி பறத்தல் விளையாட்டு எங்கு நடத்தப்படுகிறது - ஏலகிhp மலை
5. பறத்தல் சார்ந்த விளையாட்டில் பாராசூட் எவற்றால் ஆனவை - தனிவகை நைலான் (அல்லது) பாலியஸ்டர்
6. புவிக்கும் சூhpயனுக்கும் இடைப்பட்ட தொலைவு --------------- எனப்படும் - வானியல் அலகு
7. ஓரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை ----------- ஆகும் - அடர்த்தி
8. முதலாவது ஊசல் கடிகாரத்தை கண்டறிந்தவர் - கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
9. ஊசல் கடிகாரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது - தனி ஊசல்
10. பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைப் போல் எத்தனை மடங்கு - 13.6 மடங்கு
11. ஒளி ஒரு வினாடியில் கடந்து செல்லும் தூரம் - மூன்று இலட்சம் கி.மீ.
12. திரவத்தின் கனஅளவை அளவிடப் பயன்படுவது - அளவுசாடி
13. நீரைவிட அடர்த்தி அதிகமான திரவம் - பாதரசம்