TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 27
அறிவியல் - இயற்பியல்
1. உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படுவது - உயவுப்பொருள்
2. S.I. அலகு முறையில் பொருளின் அளவு - மோல்
3. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான அமைப்பு - மின் உருகு இழை
4. படிம எரிபொருள்களிலிருந்து பெறப்படுவது - நீராவி
5. மின்னோட்டத்தை தரும் மூலம் - மின்கலம்
6. ஒளியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் - சூரிய மின்கலம்
7. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தை கண்டறியப் பயன்படும் கருவி - கால்வனாமீட்டர்
8. மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன் - மின்விலாங்கு மீன்
9. தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கும் பொருள் - கடத்திகள்
10. நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை - நிக்ரோம்
11. அழுத்தத்தின் அலகு - பாஸ்கல்
12. நீரைக் கொதிக்க வைக்கவும், தேநீர் தயாரிக்கவும் பயன்படுவது - மின் வெந்நீர் கொதிகலம்
13. முதன்முதலாக மின்கலத்தை உருவாக்கியவர் - லூயி கால்வானி
14. ஒரு கலனில் உள்ள காற்றை வெளியேற்றும் பம்பை கண்டறிந்தவர் - ஆட்டோவான் குருக்கே