TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 26
பொது அறிவு - இயற்பியல்
1. S.I அலகு முறையில் வெப்பநிலையின் அலகு - கெல்வின்
2. தனிச்சுழி வெப்பநிலை என்பது - - 273 டிகிரி செல்சியஸ்
3. வெப்பநிலையை அளவிட பயன்படுத்தப்படும் அளவீட்டு முறைகள் - செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட்
4. ஒளிச்செறிவின் அலகு - கேண்டிலா
5. நிலநடுக்கத்தின் அளவினை அளக்கப் பயன்படுவது - ரிக்டர் அளவுகோல்
6. ஏழு அடிப்படை அளவுகளையும், 22 வழி அளவுகளையும் கொண்டது - S.I அலகு முறை
7. தூய பனிக்கட்டியின் உருகுநிலை - 0 டிகிரி செல்சியஸ்
8. ஒரு பொருளின் நிலையை மாற்ற உதவும் செயல் --------------- எனப்படும் - விசை
9. மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசை - நிலை மின்னியல் விசை
10. திரவங்களின் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் எவ்வாறு இருக்கும் - அதிகரிக்கும்
11. ஓரலகு பரப்பில் செயல்படும் விசை - அழுத்தம்
12. விசையின் அலகு - நியூட்டன்
13. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி - பாரமானி
14. பொருளின் நிறை அதிகாpத்தால் உராய்வு விசை எவ்வாறு இருக்கும் – அதிகரிக்கும்