UVAMAIYAL VILHAKKAPADUM PORUL IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC
GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD : POTHU TAMIL STUDY
MATERIALS , POTHU TAMIL MATERIALS TAMIL PDF. TNPSC TAMIL MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL MATERIALS
, TNPSC GROUP 2A POTHU TAMIL STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL STUDY
MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL STUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL STUDY
MATERIALS .TNTET POTHU TAMIL STUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL STUDY
MATERIALS.
POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL
ILLAKANAM STUDY MATERIALS TAMIL ILLAKANAMPDF. TNPSC TAMIL ILLAKANAM STUDY
MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS , TNPSC GROUP 2A
POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL ILLAKANAM
STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL ILLAKANAMSTUDY MATERIALS ,TNPSC VAO
POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS .TNTET POTHU TAMIL ILLAKANAMSTUDY
MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS.
TNPSC 100 MARK BOOK PDF
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
உவமையால் விளக்கப்படும் பொருள்:
|
|
- கறையான்
புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்
|
- அச்சில்
வார்த்தாற் போல் = ஒரே சீராக
|
- அவளை
நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்
|
- அரை
கிணறு தாண்டியவன் போல் = ஆபத்து
|
- இடி
விழுந்த மரம் போல் = வேதனை
|
- உமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்பு
|
- ஊமை
கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமை
|
- எட்டாப்பழம்
புளித்தது போல் = ஏமாற்றம்
|
- ஏழை
பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சி
|
- கயிரற்ற
பட்டம் போல் = தவித்தல், வேதனை
|
- கண்ணைக்
கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனை
|
- தொட்டனை
தூறும் மணற்கேணி = அறிவு
|
- உடுக்கை
இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்
|
- நீரின்றி
அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்கு
|
- தோன்றின்
புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்று
|
- வரையா
மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மை
|
- பகல்வெல்லும்
கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்
|
- ஒருமையுள்
ஆமை போல் = அடக்கம்
|
- ஊருணி
நீர் நிறைதல் = செல்வம்
|
- மருந்தாகி
தப்பா மரம் = தீர்த்து வைத்தல்
|
- செல்வற்கே
செல்வம் தகைத்து = அடக்கம்
|
- பாராங்கல்
மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்
|
- மடவார்
மனம் போல் = மறைந்தனர்
|
- அகழ்வாரை
தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்
|
- அத்தி
பூத்தாற் போல் = அறிய செல்வம்
|
- அனலில்
இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்
|
- அலை
ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்
|
- அழகுக்கு
அழகு செய்வது போல் = மேன்மை
|
- அடியற்ற
மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்
|
- இஞ்சி
தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனை
|
- இடி ஓசை
கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்
|
- இழவு
காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
|
- உயிரும்
உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்பு
|
- உள்ளங்கை
நெல்லிக்கனி போல் = தெளிவு
|
- ஊசியும்
நூலும் போல் = நெருக்கம், உறவு
|
- எலியும்
பூனையும் போல் = பகை, விரோதம்
|
- எரிகின்ற
நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்
|
- ஒருநாள்
கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமை
|
- கல்லுப்பிள்ளையார்
போல் = உறுதி, திடம்
|
- சுதந்திர
பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்
|
- கடல்
மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்
|
- கடலில்
கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மை
|
- கடன்
பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்
|
- காட்டாற்று
ஊர் போல் = அழிவு, நாசம்
|
- கிணற்றுத்
தவளை போல் = அறியாமை, அறிவின்மை
|
- கிணறு
வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
|
- குன்று
முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
|
- குடடி
போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்
|
- சாயம்
போன சேலை போல் = பயனின்மை
|
- சூரியனை
கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்
|