Monday, 25 May 2015

TNPSC HISTORY IMPORTANTS KEY POINTS DOWNLOAD EYAKANGAL THORRUVITHAVARGAL PDF

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD : HISTORY NOTES STUDY MATERIALS , HISTORY NOTES MATERIALS TAMIL PDF. HISTORY NOTES MATERIALS,TNPSC GROUP 2 HISTORY NOTES MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS ,TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS .TNTET HISTORY NOTES STUDY MATERIALS ,TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS. தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: TNPSC STUDY MATERIALS HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TAMIL HISTORY NOTES STUDY MATERIALS PDF, TNPSC HISTORY NOTES STUDY MATERIALS DOWNLOAD STUDY MATERIALS, TNPSC HISTORY NOTES STUDY MATERIALS GROUP 2 STUDY MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS , TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS MATERIALS TNTET HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள் 1. கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள் 2. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர் 3. சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான் 4. பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே 5. சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா 6. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி 7. பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய் 8. அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி 9. சாரதா சதன் - பண்டித ராமாபாய் 10. சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி 11. வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல் 12. சாரணர் படை - பேடன் பவுல் 13. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம் 14. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர் 15. செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட் 16. இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ் 17. சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ் 18. சுதந்திர கட்சி - ராஜாஜி 19. இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே 20. சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார் 21. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங் 22. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி 23. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே 24. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர் 25. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி 26. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி 27. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி 28. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி 29. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி 30. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி 31. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல் 32. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே 4.சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள் 1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை 2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட் 3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே 4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா 5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான் 6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி 7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி 8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்) 9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி 10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல் 11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் 12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய் 13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர் 14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ் 15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண் 16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத் 17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி 18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம் தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.ஈ. வாச்சா, ஆனந்த மோகன்போஸ், ராஷ்பிகாரி கோஷ் ஆகியோர் முக்கியமான மிதமான தலைவர்கள். அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம் தோன்றக் காரணமாக இருந்தவர். SOON UPDATE இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM FB: HTTPS://WWW.FACEBOOK.COM/TNPSCSHOUTERS

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..


SEARCHING KEYWORD HISTORY NOTES STUDY MATERIALS , HISTORY NOTES MATERIALS TAMIL PDF. HISTORY NOTES  MATERIALS,TNPSC GROUP 2 HISTORY NOTES MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS ,TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS .TNTET HISTORY NOTES STUDY MATERIALS ,TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS.


  • TNPSC  STUDY MATERIALS  HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, 
  • TAMIL  HISTORY NOTES STUDY MATERIALS   PDF,
  • TNPSC HISTORY NOTES STUDY MATERIALS  DOWNLOAD  STUDY  MATERIALS,
  • TNPSC  HISTORY NOTES STUDY MATERIALS  GROUP 2 STUDY MATERIALS , 
  • TNPSC GROUP 2A   HISTORY NOTES STUDY MATERIALS   STUDY  MATERIALS,
  • TNPSC GROUP 4  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS  STUDY  MATERIALS ,
  • TNPSC VAO  HISTORY NOTES STUDY MATERIALS MATERIALS 
  • TNTET  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS
  •  TRB EXAMS  HISTORY NOTES STUDY MATERIALS   STUDY MATERIALS




EYAKANGAL THORRUVITHAVARGAL PDF


                                                                                       




TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment