Monday, 25 May 2015

SAMAYA SEERTHIRUTHA EYAKANGAL PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

MANONMANIYAM IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD :INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS , INDIAN NATIONAL MOVEMET MATERIALS TAMIL PDF. TNPSC TAMIL MATERIALS,TNPSC GROUP 2 INDIAN NATIONAL MOVEMET MATERIALS , TNPSC GROUP 2A INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS. TNPSC GROUP 4 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS, TNPSC GROUP 7 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TNPSC VAO INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS .TNTET INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TRB EXAMS INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS. சமய சீர்திருத்த இயக்கங்கள் 1. அக்பர் மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவி னார். 2. ஆத்மராம் பாண்டுராங் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். 3. இராமானுஜர் வைணவ ஆச்சாரியரான இவர் "விசிஷ்டாத் வைதம்' என்ற கொள்கையை போதித்தார். 4. சங்கரர் "அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார். 5. மத்வாச்சாரியார் "துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார். 6. மெய்கண்டார் இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். "சிவஞான போதம்' என்ற நூலை எழுதினார். 7. சைதன்யர் ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தவர். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர். 8. கபீர்தாசர் அல்லாவும், இராமானுஜமும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். 9. தயானந்த சரஸ்வதி "ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தவர். 10. இராஜாராம் மோகன்ராய் "பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார். 11. குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார். 12. மகாத்மா காந்தி தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, பெண்களுக்கு சம உரிமை அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். 13. பண்டித ரமாபாய் "ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார். 14. முத்துலெட்சுமி ரெட்டி சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர். 15. ஜோதிபாபூலே "சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். 16. கந்துகுரி வீரேசலிங்கம் பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர். 17. ஸ்ரீநாராயண குரு "ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார். 18. இராமலிங்கர் "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். 19. விவேகானந்தர் "ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார். SOON UPDATE இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM FB: HTTPS://WWW.FACEBOOK.COM/TNPSCSHOUTERS

MANONMANIYAM  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD HISTORY NOTES STUDY MATERIALS , HISTORY NOTES MATERIALS TAMIL PDF. HISTORY NOTES  MATERIALS,TNPSC GROUP 2 HISTORY NOTES MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS ,TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS .TNTET HISTORY NOTES STUDY MATERIALS ,TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS.

  • TNPSC  STUDY MATERIALS  HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, 
  • TAMIL  HISTORY NOTES STUDY MATERIALS   PDF,
  • TNPSC HISTORY NOTES STUDY MATERIALS  DOWNLOAD  STUDY  MATERIALS,
  • TNPSC  HISTORY NOTES STUDY MATERIALS  GROUP 2 STUDY MATERIALS , 
  • TNPSC GROUP 2A   HISTORY NOTES STUDY MATERIALS   STUDY  MATERIALS,
  • TNPSC GROUP 4  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS  STUDY  MATERIALS ,
  • TNPSC VAO  HISTORY NOTES STUDY MATERIALS MATERIALS 
  • TNTET  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS
  •  TRB EXAMS  HISTORY NOTES STUDY MATERIALS   STUDY MATERIALS





                                                                                       




TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment