Sunday, 17 May 2015

OLI VERUPADU TNPSC TAMIL ILLAKANAM STUDY MATERIALS

ஒலிவேறுபாடு: அரம் = அராவும் கருவி அறம் = தருமம் அரி = துண்டாக்கு, திருமால் அறி = தெரிந்துக்கொள் அருகு = பக்கம் அறுகு = ஒருவகைப்புல் அரை = பாதி அறை = கூறு இரத்தல் = யாசித்தல் இறத்தல் = சாதல் இரை = தீனி இறை = கடவுள் உரவு = வலிமை உறவு = சொந்தம் உரி = தோலை உரி உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல் உரை = சொல், உறை = வாசி, மேல் உறை துரவு = கிணறு துறவு = சந்நியாசம் கருத்து = எண்ணம் கறுத்து = கருமை நிறம் நரை = வெண்மயிர் நறை = தேன் எரி = நெருப்பு ஏறி = வீசுதல் ஏரி = பெரிய நீர்நிலை ஏறி = மேலே ஏறி கரி = அடுப்புக்கரி, யானை கறி = காய்கறி, மிளகு கீரி = ஒரு விலங்கு கீறி = பிளந்து சுனை = ஊற்று சுணை = சிறுமுள் குனி = வளை குணி = ஆலோசனை செய் தின் = சாப்பிடு திண் = உறுதி கன்னி = இளம்பெண் கண்ணி = மாலை பனி = குளிர்ச்சி, பனித்துளி பணி = வேலை, தொண்டு தினை = ஒருவகை தானியம் திணை = குளம், ஒழுக்கம் பனை = ஒருவகை மரம் பனண = மூங்கில் கனம் = பளு கணம் = கூட்டம், நொடிப்பொழுது மன் = அரசன் மண் = பூமி வன்மை = வலிமை வண்மை = கொடுக்கும் குணம் அரன் = சிவன் அரண் = மதில், கோட்டை தின்மை = தீமை திண்மை = வலிமை இனை = வருந்து



OLI VERUPADU IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..



SEARCHING KEYWORD  : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS TAMIL ILLAKANAMPDF. TNPSC  TAMIL ILLAKANAM STUDY MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS , TNPSC GROUP 2A POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL ILLAKANAMSTUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS .TNTET POTHU TAMIL ILLAKANAMSTUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS.


TAMIL TNPSC 100 MARKS  BOOK



பொது தமிழ்
இலக்கணம்
இலக்கியம் 
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்.

DOWNLOAD HERE


OLI VERUPADU TNPSC TAMIL ILLAKANAM




OLI VERUPADU TNPSC TAMIL ILLAKANAM PDF

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment