Sunday, 17 May 2015

TAMIL ORU EZUTHU ORU MOZHI PDF ILLAKANAM STUDY MATERIALS

ஓரெழுத்து ஒருமொழி: ஓரெழுத்து ஒருமொழி பொருள் அ அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி ஆ ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு இ அன்மைச்சுட்டு, இங்கே, இவன் ஈ அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு உ சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து ஊ உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை எ குறி, வினா எழுத்து ஏ ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல் ஐ அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை ஓ ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன் ஓள பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் க அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், மணி, இயமன், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில் கா அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி கீ கிளிக்குரல், தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி கு குற்றம், சிறுமை, தடை, தொடை, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை, நிறம், நீக்கம் கூ பூமி, நிலம், பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல் கை இடம், ஒப்பனை, ஒழுக்கம், உடன், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைமரம், விசிறிக்காம்பு, படை உறுப்பு, கைப்பொருள், ஆற்றல், ஆள், உலகு, திங்கள், வரிசை, செய்கை, செயல், பகுதி, பிடிப்பு, முறை, வரிசை, கரம், சாயம், தோள், பாணி, வழக்கம், தங்கை, ஊட்டு கோ அம்பு, அரசன், வானம், ஆண்மகன், உரோமம், எழுத்து, கண், ஓரெழுத்து, கிரணம், சந்திரன், சூரியன், திசை, நீர், பசு, தாய், வாணி, மேன்மை, வெளிச்சம், தந்தை

TAMIL ORU EZUTHU ORU MOZHI IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..


SEARCHING KEYWORD  : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS TAMIL ILLAKANAMPDF. TNPSC  TAMIL ILLAKANAM STUDY MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS , TNPSC GROUP 2A POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL ILLAKANAMSTUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS .TNTET POTHU TAMIL ILLAKANAMSTUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL ILLAKANAM STUDY MATERIALS.


TAMIL ORU EZUTHU ORU MOZHI ILLAKANAM







                                                                                       


TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment