//
Type Here to Get Search Results !

7th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

7th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வெற்றி மடிக்கணினித் திட்டத்தை (Vetri Laptop Scheme) 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • மாணாக்கர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் மடிக்கணினிகள் பெரிதும் உதவும். 
  • இதனைக் கருத்திற்கொண்டு, 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி மடிக்கணினித் திட்டத்தை (Vetri Laptop Scheme) 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
  • அதனைத் தொடர்ந்து, இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிருவாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக். ஐ.டி.ஐ (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel