//
Type Here to Get Search Results !

13th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

13th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்
  • தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இத்தகவலைக் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ஆளுநர்கள் இடமாற்றம் மற்றும் நியமனம் தொடர்பான முக்கிய அறிவிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
  • முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் அண்டை மாநிலமான கேரளாவின் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். 
  • ஏழு மாதங்களாகத் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்புகளையும் அவர் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன்
  • மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். 
  • மேலும், மத்திய இணை மந்திரியாக பணியாற்ற தனக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
  • மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். பின்னர் 2021க் மத்திய இணையமைச்சரானார்.2017 முதல் 2020 வரை தேசிய பட்டியலினத் தலைவராக பதவி வகித்த எல்.முருகன், 2020ல் பாஜக தலைவராக இருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel