
2nd SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்டார்ட் அப் டிஎன் சி.இ.ஓவாக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்
- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தக்க இயக்கம் ' (TANSIM) அமைப்பின் புதிய தலைவராக (Chairperson) சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் ஏற்கனவே இருந்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

