//
Type Here to Get Search Results !

29th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

29th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

22வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - 10வது நாள்
  • ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 53 பதக்கங்களை (6 தங்கம், 2 வெள்ளி, 26 வெண்கலம்) வென்றுள்ளது; தற்போது பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
  • தடகளம் - பெண்களுக்கான 4x400 மீ தொடரோட்டத்தில் இந்தியா தங்கம் வென்றது.
  • துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான தனிநபர் 'டிராப்' (trap) பிரிவில் நீரு தங்கம் வென்றார்.
  • துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 'டிராப்' அணிப் பிரிவில் நீரு, ஆஷிமா அஹ்லாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் 328 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • குத்துச்சண்டை - ஆண்களுக்கான 90+ கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் கஜகஸ்தானின் ஐபெக் ஓரல்பேயிடம் நரேந்தர் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • தடகளம் - பெண்களுக்கான உயரம் தாண்டுதல் (high jump) இறுதிப் போட்டியில் பூஜா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • தடகளம் - 4x100 மீ கலப்புத் தொடரோட்ட இறுதிப் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
  • தடகளம் - ஆண்களுக்கான 5000 மீ ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • தடகளம் - ஆண்களுக்கான 4x400 மீ தொடரோட்டத்தில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel