//
Type Here to Get Search Results !

10th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

10th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்
  • பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இன்று நடைபெற்ற சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். 
  • உரிய நேரத்தில் முன்முயற்சி மேற்கொண்டு அன்புடன் அழைப்பு விடுத்ததற்காக அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கூட்டத்தில் பங்கேற்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். முதலாவது சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் ஒரு அங்கமாக இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திரு மோடி தெரிவித்தார்.
  • விண்வெளி மீதான மனித சமூகத்தில் நீடித்த ஈர்ப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர்  பல நூற்றாண்டுகளாக மனித கற்பனைக்கு விண்வெளி உத்வேகம் அளிப்பதாகக் கூறினார். 
  • பருவநிலை, பயிர்கள் முதல் சமூகங்கள் வரை இதற்கான எல்லை தற்போது பூமியில் அன்றாட வாழ்க்கையை வடிவமைப்பதாக சுட்டிக்காட்டினார்.
துலீப் கோப்பை 2026 - கிழக்கு மண்டல அணி சாம்பியன்
  • துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-க்கான இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல (South Zone) அணியை வீழ்த்தி, கிழக்கு மண்டல அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் (East Zone) 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாம்பியனாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel