//
Type Here to Get Search Results !

27th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

27th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலையில் டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள வாகனத் தொழிற்சாலையில், ரூ.472 கோடி மதிப்பிலான டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உடன் இணைந்து அடிக்கல் நாட்டினார். 
  • பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80 டி-72, டி-90 ரக பீரங்கிகளை முழுமையாகச் சீரமைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel