//
Type Here to Get Search Results !

2026ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காவல்துறை விருது / TAMILNADU INDEPENDENCE DAY BEST POLICE DEPARTMENT AWARD 2026

ஆகஸ்ட் 2026இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN AUGUST 2026
  • 2026ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காவல்துறை விருது / TAMILNADU INDEPENDENCE DAY BEST POLICE DEPARTMENT AWARD 2026: 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணை பணிகளில் சிறப்பான திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய 10 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கம் பெறுவோர்

  • சி. ஜெயஸ்ரீ - காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
  • சே. லதா - காவல் ஆய்வாளர், தனிச்சிறுவர் காவல் உதவிப் பிரிவு, கோவை மாநகரம்.
  • வி. கோமதி - காவல்துறை உதவி தலைவர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.
  • மா. சித்ரா - காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.
  • ரா. வினதா - காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.
  • நா. தமிழரசி - காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளூர் உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
  • கொ. அழகுராஜ் - காவல் ஆய்வாளர், இணையக் குற்றக் காவல் நிலையம், கோவை மாநகரம்.
  • ந. தனுசியா - காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்.
  • கோ. மகாலெட்சுமி - காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப் பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்.
  • ச. விஜயகுமார் - காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கம்

  • 2026ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காவல்துறை விருது / TAMILNADU INDEPENDENCE DAY BEST POLICE DEPARTMENT AWARD 2026: பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி, தன்னலம் பாராமல் சிறப்பான சேவையாற்றிய 5 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கும் 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சரின் சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டாக்டர் வி. சசி மோகன் - காவல்துறை துணைத்தலைவர், திண்டுக்கல் சரகம்.
  • க. மதன் மோகன் - காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.
  • மு. ரவிக்குமார் - தலைமை காவலர், கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.
  • தெ. சண்முக பிரியா - காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம், சென்னை.
  • சி.எம்.ஆர். மணிமொழியன் - துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

ENGLISH

  • TAMILNADU INDEPENDENCE DAY BEST POLICE DEPARTMENT AWARD 2026: The Government of Tamil Nadu has announced that the Chief Minister's Special Service Medal for Police Investigation will be awarded to 10 police officers and subordinate personnel on the occasion of Independence Day 2026, in recognition of their outstanding skill and dedication in investigative work.

Special Service Medal for Police Investigation

  • C. Jayashree – Deputy Superintendent of Police, Gummidipoondi Sub-division, Thiruvallur District.
  • S. Latha – Inspector of Police, Special Juvenile Police Unit, Coimbatore City.
  • V. Gomathi – Assistant Inspector General of Police (Administration), Office of the Director General of Police, Chennai.
  • M. Chitra – Inspector of Police, Kaigalathur Police Station, Perambalur District.
  • R. Vinatha – Inspector of Police, Melmalayanur Police Station, Villupuram District.
  • N. Thamilarasi – Deputy Superintendent of Police, Thiruvallur Sub-division, Thiruvallur District.
  • K. Alaguraj – Inspector of Police, Cyber Crime Police Station, Coimbatore City.
  • N. Dhanusiya – Deputy Superintendent of Police, Integrated Crime Wing, Crime Branch-CID, Trichy City.
  • G. Mahalakshmi – Inspector of Police, District Crime Records Bureau, Sivaganga District.
  • S. Vijayakumar – Deputy Commissioner of Police (West), Tirunelveli City.

Police Medal for Meritorious Public Service

  • TAMILNADU INDEPENDENCE DAY BEST POLICE DEPARTMENT AWARD 2026: It has been announced that the Chief Minister's Police Medal for Meritorious Public Service will be awarded to 5 police officers and subordinate personnel on the occasion of Independence Day 2026, in recognition of their selfless and outstanding service prioritizing the welfare and safety of the public.
  • Dr. V. Sasi Mohan – Deputy Inspector General of Police, Dindigul Range.
  • K. Madhan Mohan – Inspector of Police (Technical), State Police Headquarters Control Room, Chennai. M. Ravikumar – Head Constable, Karur Town Police Station, Karur District.
  • T. Shanmuga Priya – Superintendent of Police, Directorate of Vigilance and Anti-Corruption, Western Range, Chennai.
  • C.M.R. Manimozhiyan – Deputy Superintendent of Police, Special Branch – Criminal Investigation Department, Chennai.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel