//
Type Here to Get Search Results !

16th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

16th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆளில்லா டிரோன் திவ்யாஸ்திரா Mk3 (Divyastra Mk3) சோதனை வெற்றி 
  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை, ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் 'திவ்யாஸ்திரா Mk3' (Divyastra Mk3) loitering munition-ஐ Kawa UAV Pvt.Ltd. நிறுவனம் வெற்றிகரமாக வானில் பறக்கவிட்டதாக தெரிவித்துள்ளது.
  • இலக்கைத் தேடி, குறிப்பிட்ட பகுதியில் சுற்றித் திரிந்து, துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட loitering munition வகையைச் சேர்ந்த இந்த அமைப்பு, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 
  • குறிப்பாக, ஜெட் பவர் மூலம் இயங்கும் துல்லியத் தாக்குதல் அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியிருப்பது பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
  • உள்நாட்டிலேயே மேம்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், திவ்யாஸ்திரா Mk3-ன் இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel