//
Type Here to Get Search Results !

12th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

12th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அகமதாபாத்தில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் இயக்கத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

  • மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாபெரும் மரம் நடும் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். 
  • மேலும், குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel