//
Type Here to Get Search Results !

20th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

20th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாய நீதிபதியாக பிமல் படேல் தேர்வு
  • நியூயார்க்கில் நடைபெற்ற தேர்தலில், சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிமல் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
  • பிமல் படேல் தற்போது ஐ.நா. சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பொது சர்வதேச சட்டப் பேராசிரியராகவும் உள்ளார். 
  • மேலும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel