//
Type Here to Get Search Results !

22nd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
  • தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே 22), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
  • வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகவும், ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், லால்குடி சட்டசபை தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் தோற்றார்.
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board - TNUHDB) என்பது முன்பு 'தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்' (TNSCB) என்று அழைக்கப்பட்டது. கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் 1970-ல் தொடங்கப்பட்ட இந்த வாரியத்தின் பெயர், 2021-ல் தற்போதைய அரசால் மாற்றப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel