
23rd APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக சட்டசபை தேர்தல் 2026 - வாக்குப்பதிவு 82.24 சதவீதம்
- தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
- 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். காலை முதலே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
- காலை முதலே தொடர்ந்து அதிகமாக இருந்து வந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு 82.24 சதவீதமாக வாக்குப்பதிவானது.

