தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
TNPSC COMBINED TECHNICAL SERVICES EXAMINATION RECRUITMENT 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Combined Technical Services Examination பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Combined Technical Services Examination - 118
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Degree/ Master’s Degree/ Institute of Chartered Accountants / Cost Accountants/ CA/ ICWA/ MBA/ BE/ Post Graduate Degree தேர்ச்சி செய்திருக்க வேண்டும். அதனுடன் பணியில் முன் அனுபவமிருக்க வேண்டியது அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 21 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
- பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
- தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதத் திறன் ஆகியவை சார்ந்து எழுத்துத் தேரயில் கேள்விகள் கேட்கப்படும்.
- இந்த தேர்வுகள் வரும் 28.07.2024 அன்று நடைபெறவுள்ளது.
- பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வு கட்டணம் – ரூ.200/-
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (14.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.