Type Here to Get Search Results !

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / IIT MADRAS RECRUITMENT 2024

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IIT MADRAS RECRUITMENT 2024

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / IIT MADRAS RECRUITMENT 2024

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் Project Officer, Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Officer, Project Associate - 02
தகுதி
  • Project Officer – MBA தேர்ச்சி உடன் 5 முதல் 7 ஆண்டுகள் அனுபவம்
  • Project Associate – Bachelor’s or Master’s degree in Energy மற்றும் 3 ஆண்டுகள் வரை அனுபவம்
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 27,500/- முதல் ரூ. 1,00,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
  • அனைத்து பதிவாளர்களும் ரூ.500/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (25.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel