நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024
NTPC RECRUITMENT 2024
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Executive - 3
- Business Development-Finance – B.E./ B.Tech. Degree/ MBA/ PGDM தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- Business Development – B.E./ B.Tech. Degree தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- Business Development-CS – Institute of Company Secretaries of India (ICSI). Degree in Law தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 90,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 முதல் 37 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Listing, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.