Type Here to Get Search Results !

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு / KALAKSHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு
KALAKSHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு / KALAKSHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் Post Graduate Teachers & Secondary Graduate Teacher பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Post Graduate Teachers & Secondary Graduate Teacher - 17
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Ed/D.Ed or Diploma தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 10,000/- முதல் ரூ. 35,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 37 க்குள் இருந்தல் அவசியம். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “The Secretary, Besant Theosophical Hr Sec School, 2. Arundale Beach Road, Arundale, Chennai- 600090 என்ற முகவரிக்கு 16.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel