இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு
INDIAN ARMY RECRUITMENT 2024
இந்திய ராணுவத்தில் 140th Technical Graduate Course பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- 140th Technical Graduate Course (TGC – 140) - 30
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 20 முதல் 27 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பதாரர்களின் குறுகிய பட்டியல், SSB நேர்காணல், மருத்துவ பரிசோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தகுதியானவர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
- TGT 140th Course என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
- அதன் பின் அறிவிப்பு திறக்கப்படும்.
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக படிக்கவும்.
- அதற்குப் பிறகு உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்
- ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்யவும்.
- ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் விவரங்களை நிரப்பவும்.
- விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், விவரங்களை ஒருமுறை சரிபார்க்கவும்
- பின்னர் ஆன்லைன் படிவத்தை பதிவேற்றவும்.