இராணுவ பொது பள்ளி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ARMY PUBLIC SCHOOL RECRUITMENT 2024
இராணுவ பொது பள்ளி நிறுவனத்தில் Administrative Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Administrative Officer
தகுதி
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் சிவிலியன் பெண் / ஓய்வு பெற்ற பெண் அதிகாரி இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் graduates / Postgraduates in Commerce or MBA / Law Degree பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 70,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 55 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (29.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.