நீலகிரி வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி வேலைவாய்ப்பு
WELLINGTON DEFENCE SERVICES STAFF COLLEGE RECRUITMENT 2024
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி வெலிங்டன் (நீலகிரி) Defence Services Staff College Wellington (Nilgiris) Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) - 6
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18000/- முதல் ரூ.56900/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.