Type Here to Get Search Results !

யுபிஎஸ்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு / UPSC OFFICER RECRUITMENT 2024

யுபிஎஸ்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு
UPSC OFFICER RECRUITMENT 2024

யுபிஎஸ்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு / UPSC OFFICER RECRUITMENT 2024

UPSC ஆணையத்தில் Anthropologist, Assistant Keeper, Scientist ‘B’, Research Officer/Planning Officer, Assistant Mining Geologist, Assistant Mineral Economist (Intelligence), Economic Officer & Senior Lecturer/ Assistant Professor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Anthropologist, Assistant Keeper, Scientist ‘B’, Research Officer/Planning Officer, Assistant Mining Geologist, Assistant Mineral Economist (Intelligence), Economic Officer & Senior Lecturer/ Assistant Professor - 28
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Master’s degree/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குAnthropologist (Cultural Anthropology Division) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC, Assistant Keeper – Level- 07 in the Pay Matrix as per 7th CPC, Scientist ‘B’ (Computer Science/Information Technology) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC, Research Officer/Planning Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC, Assistant Mining Geologist – Level- 07 in the Pay Matrix as per 7th CPC, Assistant Mineral Economist (Intelligence) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC, Economic Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC, Senior Lecturer/ Assistant Professor (Anaesthesiology) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NP, Senior Lecturer/Assistant Professor (Radio- Diagnosis) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Recruitment Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்ப கட்டணம்
  • Female/SC/ST/Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel