ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
UPSC RECRUITMENT 2024
Union Public Service Commission Personal Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Personal Assistant - 323
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level- 07 in the Pay Matrix as per 7th CPCன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 27.03.2024 தேதியின் படி, URs/EWSs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
- OBCs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 33 க்குள் இருக்க வேண்டும்.
- SCs/STs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
- PwBDs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Recruitment Test, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Female/SC/ST/Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (27.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.