Type Here to Get Search Results !

Staff Selection Commission நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / SSC SI RECRUITMENT 2024

Staff Selection Commission நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
SSC SI RECRUITMENT 2024

Staff Selection Commission நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / SSC SI RECRUITMENT 2024

Staff Selection Commission Sub Inspector பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Sub Inspector - 4187
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 25 ஆண்டுகள்.அதாவது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதிபெற, 02.08.1999 முதல் 1.09.2024க்குள் பிறந்திருக்க வேண்டும். 
  • SC / ST க்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள் மற்றும் Ex-Servicemen (ESM) 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Paper-I), Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET), Computer Based Examination (Paper-II), Detailed Medical Examination (DME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
  • பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel