Type Here to Get Search Results !

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு / KALASHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு
KALASHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு / KALASHETRA FOUNDATION RECRUITMENT 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Librarian பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Librarian 2
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Degree, MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35400/- முதல் ரூ.113500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இயக்குநர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை – 600 041 என்ற முகவரிக்கு 08.04.2024 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel