Type Here to Get Search Results !

DRDO LRDE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / DRDO LRDE RECRUITMENT 2024

DRDO LRDE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
DRDO LRDE RECRUITMENT 2024

DRDO LRDE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / DRDO LRDE RECRUITMENT 2024

DRDO LRDE நிறுவனத்தில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Apprentices - 118
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Engineering, Technology பாடப்பிரிவில் Graduate Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வரை இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 
  • 17.03.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel