Type Here to Get Search Results !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு / CBSE RECRUITMENT 2024

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு

CBSE RECRUITMENT 2024

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு / CBSE RECRUITMENT 2024

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C = 118
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்Assistant Secretary – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree / Post Graduate Degree முடித்திருக்க வேண்டும். 
  • Accounts Officer Group – A – Bachelor’s degree from a recognised University/ Institution with Economics/ Commerce/ Accounts/ Finance/ Business Studies/ Cost Accounting, Junior Engineer Group – B – B. E. / B. Tech, Junior Translation Officer Group – B – Master’s Degree, Accountant Group C – Bachelor’s Degree, Junior Accountant Group – C – 12th Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்Assistant Secretary (Administration) Group – A – Pay Level-10, Assistant Secretary (Academics) Group – A – Pay Level-10, Assistant Secretary (Skill Education) Group – A – Pay Level-10, Assistant Secretary (Training) Group – A – Pay Level-10, Accounts Officer Group – A – Pay Level-10, Junior Engineer Group – B – Pay Level-06, Junior Translation Officer Group – B – Pay Level-06, Accountant Group C – Pay Level-04, Junior Accountant Group – C – Pay Level-02 சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Tier-1:Objective (MCQ) type (OMR Based) Examination, Tier-2: Written Examination & Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்ப கட்டணம்

Group-A
  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.1500/-
Group-B
  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel