Type Here to Get Search Results !

UPSC 2024 சிவில் சர்வீஸ் தேர்வு / UPSC CIVIL SERVICE EXAM 2024 NOTIFICATION

UPSC 2024 சிவில் சர்வீஸ் தேர்வு
UPSC CIVIL SERVICE EXAM 2024 NOTIFICATION

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு / TAMILNADU MERCANTILE BANK RECRUITMENT 2024

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) UPSC Civil Service Examination 2024 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • UPSC Civil Service Examination 2024 - 1056
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு விவரங்கள்
  • UPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் Civil Service Examination மூலம் மத்திய அரசின் Group A பிரிவின் கீழ்வரும் பதவிகளான IAS, IFS, IPS, IAAS, ICAS, ICLS போன்றவற்றிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். 
  • இந்த வகையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள UPSC CSE 2024 தேர்வுக்கான அறிவிப்பானது இன்று (14.02.2024) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
  • Female / SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.08.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1992 அன்றைய நாள் முதல் 01.08.2003 என்ற நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Objective Type, Written and Interview/Personality Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.02.2024 அன்று முதல் 05.03.2024 அன்று வரை https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel