தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு
TAMILNADU STATE INFORMATION COMMISSION RECRUITMENT 2024
தமிழ்நாடு தகவல் ஆணையம் State Information Commissioner பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- State Information Commissioner - 2
- இப்பணிக்கு சட்டம் அல்லது அறிவியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது சமூக சேவை அல்லது மேலாண்மை அல்லது பத்திரிகை அல்லது வெகுஜன ஊடகம் அல்லது நிர்வாகத்தில் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (29.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.