நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு
NABARD NABFINS RECRUITMENT 2024
NABARD NABFINS நிறுவனத்தில் Customer Service Officer (CSO), Customer Service Executive (CSE) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
தகுதி
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NABFINS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 4 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து careers@nabfins.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.