Type Here to Get Search Results !

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / IIT MADRAS RECRUITMENT 2024

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IIT MADRAS RECRUITMENT 2024

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / IIT MADRAS RECRUITMENT 2024

IIT Madras Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Junior Research Fellow - 1
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 
அனுபவ விவரம்
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 05.03.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel