டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
DIGITAL INDIA CORPORATION RECRUITMENT 2024
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) Full Stack Developer, System Admin, Database Administrator, Devops, Product Head, Technical Support Executive, Business Executive, Head Desk Executive, Security Admin பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.08.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Full Stack Developer, System Admin, Database Administrator, Devops, Product Head, Technical Support Executive, Business Executive, Head Desk Executive, Security Admin - 23
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE, B.Tech, Graduate Degree, MCA, BCA, Master Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DIC நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.08.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.