சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
CPCL RECRUITMENT 2024
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Engineer - 8
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Engineer (Chemical) = Degree/ BE/ B.Tech/ Graduation in Chemical/ Petroleum/ Petrochemicals Engineering/ Technology
- Engineer (Mechanical) = Degree/ BE/ B.Tech/ Graduation in Mechanical Engineering/ Technology
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01-02-2024 தேதியின்படி அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Based on GATE Marks, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.