Type Here to Get Search Results !

தமிழ்நாடு மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு 2024 / TANGEDCO RECRUITMENT 2024

தமிழ்நாடு மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு 2024
TANGEDCO RECRUITMENT 2024

தமிழ்நாடு மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு 2024 / TANGEDCO RECRUITMENT 2024

TANGEDCO நிறுவனத்தில் Technician (Diploma) Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Technician (Diploma) Apprentices - 500
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழு நேர டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மாநில அரசு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மேற்கூறியதற்குச் சமமானதாகும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8000/- (உதவித்தொகை )வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel