இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு
INDIAN ARMY RECRUITMENT 2024
இந்திய ராணுவம் NCC Special Entry பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-02-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- NCC Special Entry - 55
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இறுதியாண்டு படிப்பவர்களும் முறையே மூன்று/நான்கு ஆண்டுகள் பட்டப் படிப்பின் முதல் இரண்டு/மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- அத்தகைய, மாணவர்கள் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், பட்டப் படிப்பில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற வேண்டும், தோல்வியுற்றால் அவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
- Lieutenant – Level 10 – Rs.56,100 – 1,77,500
- Captain – Level 10B – Rs.61,300 – 1,93,900
- Major- Level 11 – Rs.69,400 – 2,07,200
- Lieutenant Colonel – Level 12A – Rs.1,21,200 – 2,12,400
- Colonel – Level 13 – Rs.1,30,600 – 2,15,900
- Brigadier – Level 13A – Rs.1,39,600 – 2,17,600
- Major General – Level 14 – Rs.1,44,200 – 2,18,200
- Lieutenant General HAG Scale -Level 15 – Rs.1,82,200 – 2,24,100
- Lieutenant Gen HAG + Scale- Level 16 – Rs.2,05,400 – 2,24,400
- VCOAS/Army Commander/ Lieutenant General (NFSG) -Level 17 – Rs.2,25,000/-(fixed)
- COAS – Level 18 – Rs.2,50,000/-(fixed)
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisting of Applications, Medical Examination, SSB Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.