எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு
ETTAKUDI ARULMIKU SUBRAMANIYA SWAMY THIRU KOVIL RECRUITMENT 2024
எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு எழுத்தர், கணினி இயக்குபவர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்
காலிப்பணியிடங்கள் விவரம்
- எழுத்தர், கணினி இயக்குபவர் - 5
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,300/- முதல் ரூ.48,700/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி
Executive Officer,
Arulmigu Subramaniya Swamy Temple,
Ettukudi,
Nagapattinam-610204.