மாவட்ட நலச்சங்கத்தில் வேலைவாய்ப்பு
DISTRICT HEALTH SOCIETY ERODE RECRUITMENT 2024
மாவட்ட நலச்சங்கம் (DHS Erode) Siddha Consultant, Data Processing Assistant, Therapeutic Assistant, Physio Therapist, Security Guard, MPHW – Siddha, MMU Cleaner பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Siddha Consultant, Data Processing Assistant, Therapeutic Assistant, Physio Therapist, Security Guard, MPHW – Siddha, MMU Cleaner - 16
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08ம் வகுப்பு, Diploma, Bachelor’s Degree, BSMS, B.Sc, BCA, PGDCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (18.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.