SBI வங்கியில் 8773 Clerk வேலைவாய்ப்பு
SBI CLERK RECRUITMENT 2023
SBI நிறுவனத்தில் Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Clerk - 8773
- SBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- SBI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,900/- முதல் ரூ.47,920/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- SBI பணிக்கு 01.04.2023 தேதியின்படி 20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- SBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination மற்றும் Main Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- SBI பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்ப நிலையில் தற்போது டிசம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்