Type Here to Get Search Results !

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு / INDIAN NAVY RECRUITMENT 2023

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு
INDIAN NAVY RECRUITMENT 2023

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு / INDIAN NAVY RECRUITMENT 2023

இந்திய கடற்படையில் Tradesman Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Chargeman (Ammunition Workshop) - 22
  • Chargeman (Factory) - 20
  • Senior Draughtsman (Electrical) - 142
  • Senior Draughtsman (Mechanical) - 26
  • Senior Draughtsman (Construction) - 29
  • Senior Draughtsman (Cartographic) - 11
  • Senior Draughtsman (Armament) - 50
  • (Tradesman) Eastern Naval Command - 9
  • (Tradesman) Western Naval Command - 565
  • (Tradesman) Southern Naval Command - 36
தகுதி
  • இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Diploma in Chemical Engineering, B.Sc in Physics/ Chemistry/ Mathematics/ Electrical/ Electronics/ Mechanical/ Computer Engineering/ 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
ஊதியம்
  • இந்திய கடற்படை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Chargemen, Senior Draughtsman ரூ.35,400 – 1,12,400, Tradesman ரூ.18,000 – 56,900 சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
  • SC/ST/PWBD/Ex-Servicemen/Women - கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் - ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை
  • இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel