ECHS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ECHS RECRUITMENT 2023
ECHS நிறுவனத்தில் OIC, Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant, Pharmacist, Clerk, Driver, Peon & Other posts பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- OIC - 5
- Medical Specialist - 9
- Gynecologist - 5
- Medical Officer - 48
- Dental Officer - 10
- Lab Technician - 8
- Lab Assistant - 2
- Pharmacist - 16
- Dental Hygienist/ Assistant/Technician - 8
- Nursing Assistant - 16
- Physiotherapist - 3
- IT Network Technician - 2
- Data Entry Operator - 7
- Clerk - 26
- Receptionist - 1
- Driver - 6
- Chowkidar - 3
- Peon - 4
- Female Attendant - 6
- Safaiwala - 4
- ECHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8th/ GNM Course/ Degree/ Diploma/ B Pharmacy/ BSc/ MBBS/ BDS/ MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ECHS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் interview/written test/document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ECHS பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.